01-07-2005, 01:54 PM
vasisutha Wrote:Quote:அது யார் யாழினி
தமிழினி அக்காவாய் இருக்குமோ? :wink:
என்ன வசி உங்கள் ஊகத்துக்கு அளவே இல்லையா..?? நாங்க வேறை யாரோ தான் மாறு வேசத்தில நிக்கினம் என்று நினைச்சன்.. நீங்கள் என்னைப்போய் சொல்லுறியளே..?? வேறையார் நம்ம சீனியர் சிற்றிசனோ என்று நினைச்சம்...
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

