01-07-2005, 04:29 AM
என்ன செய்யிறதப்பு உப்புடிதான் நடக்குது சில நெரங்கள்ள. கறுப்பாட்டு மந்தயில் சில வெள்ளாடு. கொட்டுற குப்பய கொண்டுபோய் குடுக்க எப்படிதான் மனம் வருகுதோ. முடிஞ்சா செஇயவேணும் இல்லாட்டி பெசாமல் ஒதுங்கி இருக்கலாம். அதுக்காக உப்படி செய்ய கூடாது.

