01-07-2005, 03:36 AM
பாருங்கோ விளையாட்டை. காலம் கடந்த சாமானுகளையும் சில சனம் கட்டி அடிக்குதுஅவலப்படுற சனத்திற்கு உதவுறதெண்டு காட்டி 10 வருசத்திற்கு முந்தியே கெட்டுப்போன மருந்துகளை தமிழீழத்துக்கு அனுப்பியிருக்கினம்.
கொஞ்ச சாமானுக்கு பயன்பாட்டு அறிவுறுத்தல் ஆங்கிலம் இல்லாத வேற வெளிநாட்டு மொழியில மட்டும்தான் இருக்காம்.
கிழிஞ்சுபோன எறியவேண்டிய உடுப்புகளையும் கூட. இப்பிடியும் சனம் இன்னும்.
விவரமாக:-
http://edition.cnn.com/2005/WORLD/asiapcf/...sc.tamil.grant/ :oops: