01-07-2005, 02:24 AM
இப்படியும் துரோகமா? மன்னிக்கவே முடியாது என்கிறார்கள். கனேடிய தமிழர்கள்.
கனடாவில் பணியாற்றிவரும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் மீது கனடா ஊடகங்களினதும் கனேடிய பல்கலாச்சார மக்களினதும் நற்பார்வை விழுந்ததன் பயனாக புனர்வாழ்வுக்கழகத்தை ஒரு இலாப நோக்கற்ற சேவை நிறுவனமாக கனேடிய அரசின் வருமான வரிகள் திணைக்களத்தின்கீழ் பதிவு செய்வதற்காக பல சமுதாய முன்னோடிகளும்ää கல்விமான்களும் சட்டவல்லுனர்களும் ஒன்றுகூhடி நன்முயற்சி செய்துவரும் வேளையில் அம்முயற்சியை சீர்குலைப்பதற்காக மக்களின் வெறுப்பிற்கும் சீற்றத்திற்கும் கடந்த காலங்களில் உள்ளாகியிருந்த இலங்கை அரச கைக்குhலிகளான சட்டவல்லுனர் ஒருவரும் கனடா தமிழ்காங்கிரசில் முக்கியபதவியில் இருக்கும் ஒருவரும்
தமிழ்வானொலி இயக்குனர் ஒருவரும் கூhட்டுசேர்ந்து அந்த அங்கீகாரத்தை குழப்பும் முயற்சியில் தீவிரமாக இடுபட்டு வருவதாக கனடிய தமிழ்மக்கள் மத்தியில் பரவலாக பேசப்டபடுகிறது.
இவ்வாறு இன நலன்களுக்கு எதிராக செயற்படும் சுயநலவாதிகளுக்கு தமிழர்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று ஒய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர் நிதர்சனத்திற்கு தெரிவித்துள்ளார்.