01-07-2005, 02:20 AM
வணக்கம் கவிதன்
ஐயோ, ஐயோ! என்ன சொன்னாலும் திருப்தி பட மாட்டீங்க போல இருக்கு. மூளை எல்லோரிடமும் இருக்கின்றது. அனால் அதை பாவிப்பதில் தான் பலரிடம் குறைகள் உள்ளன. திருவாளர் மூளை அவர்கள் எல்லோருக்கும் சொல்லுர விடயம் இதுதான். அவர் மிக நல்லவராம், அவர் எல்லோருக்கும் வஞ்சகம் இல்லாமதானாம் சேவை செய்கின்றார். ஆனால் பலரோ இல்லை சிலரோ அவரை முறையாக பாவிப்பதில்லை என்று முறைபட்டு கொள்கின்றார். அவருக்கு இப்படி ஒரு பிரச்சினை.
அன்புடன்
விதுரன்