Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமெரிக்க வீரர்கள் ஈராக் போவதைவிட இந்தோனேஷியா செல்லவே........
#1
அமெரிக்க வீரர்கள்
ஈராக் போவதைவிட இந்தோனேஷியா செல்லவே விருப்பம்


ஜகர்த்தா, ஜன. 6_

இந்தோனேஷியாவில் உள்ள ஏச்சே மாநிலத்தில் சுனாமியால் பாதிக் கப்பட்டவர்களுக்கு உணவுப் பொருட்கள், தண்ணீர், மருந்து ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு நாள் ஒன்றுக்கு 100_க்கு மேற் பட்ட அமெரிக்க ஹெலிகாப்டர் கள் சென்று திரும்புகின்றன.

ஈராக் செல்வதைவிட, இந்தோ னேஷியா செல்வது சந்தோஷ மாக இருக்கிறது. இங்கு மக்க ளுக்கு நாங்கள் உதவுகிறோம். அங்கு நாங்கள் அழிக்கிறோம்" என்கிறார் விமானி ராக்செல் பிரெய்னார்ட்.

"உதவி பெற்ற மக்களின் சிரித்த முகத்தைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது" என்கிறார் இன்னொரு விமானி எமிலி அலிவே.

உதவிகளைப் பெற்றுக் கொண்டு, மக்கள் நன்றி தெரிவிக் கிறார்கள். இதை ஈராக்கில் பார்க்க முடியவில்லை. இங்கு நாங்கள் நல்ல நோக்கத்துக்காக பாடுபடுகிறோம். அங்கே யாரு டைய நன்மைக்காக சண்டை போடுகிறோம்" என்பதே தெரிய வில்லை என்றார் விமானப் படை வீரர் கிம்பர்லி கோலார்.
Reply


Messages In This Thread
அமெரிக்க வீரர்கள் ஈராக் போவதைவிட இந்தோனேஷியா செல்லவே........ - by Vaanampaadi - 01-06-2005, 08:12 PM
[No subject] - by kuruvikal - 01-06-2005, 09:28 PM
[No subject] - by Mathan - 01-06-2005, 11:29 PM
[No subject] - by tamilini - 01-07-2005, 02:14 AM
[No subject] - by kavithan - 01-07-2005, 02:24 AM
[No subject] - by tamilini - 01-07-2005, 02:18 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)