![]() |
|
அமெரிக்க வீரர்கள் ஈராக் போவதைவிட இந்தோனேஷியா செல்லவே........ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: அமெரிக்க வீரர்கள் ஈராக் போவதைவிட இந்தோனேஷியா செல்லவே........ (/showthread.php?tid=5917) |
அமெரிக்க வீரர்கள் ஈராக் போவதைவிட இந்தோனேஷியா செல்லவே........ - Vaanampaadi - 01-06-2005 அமெரிக்க வீரர்கள் ஈராக் போவதைவிட இந்தோனேஷியா செல்லவே விருப்பம் ஜகர்த்தா, ஜன. 6_ இந்தோனேஷியாவில் உள்ள ஏச்சே மாநிலத்தில் சுனாமியால் பாதிக் கப்பட்டவர்களுக்கு உணவுப் பொருட்கள், தண்ணீர், மருந்து ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு நாள் ஒன்றுக்கு 100_க்கு மேற் பட்ட அமெரிக்க ஹெலிகாப்டர் கள் சென்று திரும்புகின்றன. ஈராக் செல்வதைவிட, இந்தோ னேஷியா செல்வது சந்தோஷ மாக இருக்கிறது. இங்கு மக்க ளுக்கு நாங்கள் உதவுகிறோம். அங்கு நாங்கள் அழிக்கிறோம்" என்கிறார் விமானி ராக்செல் பிரெய்னார்ட். "உதவி பெற்ற மக்களின் சிரித்த முகத்தைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது" என்கிறார் இன்னொரு விமானி எமிலி அலிவே. உதவிகளைப் பெற்றுக் கொண்டு, மக்கள் நன்றி தெரிவிக் கிறார்கள். இதை ஈராக்கில் பார்க்க முடியவில்லை. இங்கு நாங்கள் நல்ல நோக்கத்துக்காக பாடுபடுகிறோம். அங்கே யாரு டைய நன்மைக்காக சண்டை போடுகிறோம்" என்பதே தெரிய வில்லை என்றார் விமானப் படை வீரர் கிம்பர்லி கோலார். - kuruvikal - 01-06-2005 உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி சொல்லி இருக்கிறார்கள்...அமெரிக்கர்களும் மனிதர்கள் தானே... உண்மையில் அமெரிக்க மக்கள் நல்லவர்கள்...அவர்களை ஆளும் வர்க்கம்தான் ஆட்டிப்படைக்கிறது...!
- Mathan - 01-06-2005 <span style='font-size:22pt;line-height:100%'>அமரிக்க மக்கள் மட்டுமன்றி இலங்கை, இந்திய மற்றும் அனைத்து மக்களும் நல்லவ்ர்கள்தான் அவர்களை ஆட்டிபடைப்பது அதிகாரத்தில் உள்ளவர்களும் ஊடகமும்தான். இவை இரண்டும் எவ்வழியோ அவ்வழியே மக்களும்</span> - tamilini - 01-07-2005 அப்ப எல்லாரும் சேர்ந்து போருக்கு போக மாட்டம் என்று ஸ்றைக் பண்ணுறது
- kavithan - 01-07-2005 tamilini Wrote:அப்ப எல்லாரும் சேர்ந்து போருக்கு போக மாட்டம் என்று ஸ்றைக் பண்ணுறது சம்பளம் யார் கொடுப்பான்..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 01-07-2005 kavithan Wrote:ஸ்றைக் பண்ணினால் வேலையையே காலி பண்ணுறது சம்பளத்தை கட் பண்ணுறது எல்லாம் நம்ம இந்தியநாட்டு அரசாங்கம்.. ..tamilini Wrote:அப்ப எல்லாரும் சேர்ந்து போருக்கு போக மாட்டம் என்று ஸ்றைக் பண்ணுறது |