01-06-2005, 11:57 AM
ஐயோ களத்திலை கொஞ்சப்பேருக்கு கழண்டு கழண்டு போச்சோ என்னவோ?
நாளைக்கு கோணல் கருணா செத்தால் அதற்கும் இரங்கல் கூட்டம் நடத்துவியள்போலை கிடக்கு போகிற போக்கைப் பார்த்தால். எவ்வளவு அநியாயங்களையும் செய்துவிட்டு அவன் இறந்தால் அவன் மகாத்மா ஆகிவிடுவான்.
நீங்கள் வைகுந்தவாசனையும் தீக்சித்தையும் ஒரே தட்டில் வைக்கிறீர்கள் நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. ஐநா.சபையில் எல்லோரையும் ஏமாற்றிச் சென்று இலங்கை பிரதிநிதிக்கு பேச சந்தர்ப்பம் கிடைத்த நேரத்தில் எழுந்து எங்களின் அவலத்தையும் எடுத:துக்கூறிய வiகுந்தவாசன் ஒரு தனித்துவமான தமிழன்.

[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>