01-05-2005, 07:51 PM
Quote:அவங்க யாராகவும் இருக்கட்டும்...கடமையை சரியாச் செய்தால் சரி...!
கடந்த காலத்தில் கள நிர்வாகத்தில் குறிப்பாக மட்டுறுத்தினர்களில் சிலரின் செயற்பாடுகள் நடுநிலைக்கு அப்பால் இருந்தமை விவாதத்துக்குரியதாக இருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது...அதே தவறைப் புதியவர்களும் செய்யாமல் இருக்க முயற்சிப்பதற்கா...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

