01-05-2005, 07:12 PM
Quote:இதில இருந்து தெரியுது நீங்க பொய் சொல்லுறீங்கள் என்று...கோபம் வர முக்கிய காரணம் பொய்யும் புரளியும் சுத்துமாத்தும் ஏமாற்றமும்... பழிவாங்க முற்படுதலும்...கோபமே வராத மனிதன் இயற்கையில் இருக்க முடியாது..சாதாரண குருவிகளுக்கே கோபம் வரும் போது மனிதர்களுக்கு நிச்சயம் வரும்....ஆனால் அது அளவோடு சிறிதாயும் தேவையோடும் இருக்க வேண்டும்... பலனும் நல்லதாக அமைய வேண்டும்...!
கோவம் வராத மனிசர் இருக்கா உலகில... சும்மா தான்.. சொன்னம்.. நீங்க வேறை.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

