01-05-2005, 03:31 PM
tamilini Wrote:எப்படி ஒதுங்க முடியும்.. இன்னொருவருடன் பேசும் போது கோவம் வந்தால்.. விட்டுவிட்டு ஒதுங்க.. அவர்களை அவமதிக்கிதாய் போகலாம்.. என்னத்தையும் போட்டு உடைத்தால்.. அவர்களே ஒதுங்கிக்கொள்வார்கள் இல்லையா....???
அவங்க வில்லங்கப்படுவாங்க என்றா ஒதுங்கும் போது நேரடியாச் சொல்லிட்டுப் போக வேண்டியதுதான்...இதில நிண்டா பிரச்சனை முத்தும் போலக் கிடக்கு என்று சொல்லிட்டு சிலர் ஒதுங்கிடுவார்கள்...அதுபோல...!
சிறிய பொருள் என்றாலும் நீங்க வாங்கினதென்றாலும் ஆக்கினதென்றாலும் அதை உங்க கோபத்துக்காக அல்லது அதைத்தனிக்க என்று உடைக்க உங்களுக்கு உரிமையில்லை...! மனதில் கோபம் வரும் போது தெளிவாகவே உணரக் கூடியதாகத்தான் இருக்கிறது...அந்த வேளைகளில் அதை கட்டுப்படுத்த மனவோட்டத்தை மாற்ற... பலவழிகள் இருக்கு....இலகுவானது இடத்தை விட்டுக் காலி செய்வது அல்லது மெளனமாவது...பின்னர் அந்த மெளனத்தின் பெறுமதியை நீங்களே பார்த்துப் பாராட்டுவீர்கள்...எனிக் கோபம் வந்தா செய்து பாருங்க...!
:wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

