01-05-2005, 03:17 PM
[quote=tamilini]இதில பல விடங்யங்கள் செய்கிறவையை நான் கண்டிருக்கன்.. இன்னொரு வழி இருக்கு.. ஏதாவது பொருளை போட்டு உடையுங்க..
அனுபவம் போல...அதுபோக அந்தப் பொருள் இன்னொருவருக்கு விருப்பமானதாக இருந்துச்சின்னா...அது உடைய மற்றவருக்கு கோபம் வராதோ... பெண்கள் அப்படித்தான் போல..குருவிகளே கண்டிருக்குதுகள் கணவனோட சண்டை என்றா ஸ்கூலில ரீச்சர்மார் கொதிச்சுக் கொண்டு நிப்பினம்....பிள்ளைகளைத் திட்டுவினம்....இத்தனைக்கும் அந்தப் பிஞ்சு மனங்கள் ஏதும் அறியாமல் முழிக்குங்கள்...உதுகளெல்லம் ரீச்சர்...குருவிகள் அதிபரானால் உதுகள முதலில வீட்ட அனுப்புக்கள்...!!!
உங்க கோபம் தனிய ஏன் இன்னொருவருக்கு கோபம் உண்டு பண்ணுறியள்...உதுக்கு இலகுவான வழி... கோபம் வரும் சூழல் தோன்றுகிறது என்ற உடன.. ஒதுங்கிக் கொள்வது அல்லது மெளனமாவது தான்....!
:roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>