01-05-2005, 01:40 PM
Thaven எங்களுடைய சோகங்களிடையே உங்கள் குழு (குசு) பிரச்சினை சிறிது நகைச்சுவையையும் தந்தது.ஒரு மொழியில் பிறிதொரு மொழியை உச்சரிக்கும்போது ஏற்படும் சிக்கல். உங்கள் நண்பரை மன்னிப்போம்
glad
glad

