08-08-2003, 12:28 PM
பாவம் போகும் இடமெல்லாம் இப்படியா? இனியாவது தமிழனாய் மானமுள்ள தமிழனாய் தமிழனுக்காய் தமிழீழத்திற்காய் வாழ முயலுங்கள். பழகுங்கள். கற்ற கல்விக்காவது மதிப்புக் கொடுக்க வேண்டும். போற்றுவோம் வாழ்த்துவோம்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

