01-05-2005, 01:10 AM
வணக்கம் ஆலோசனைக்கும் வரவேற்ப்பிற்கும் நன்றி எனது பெயரில் ஏன்? சர்ச்சை அது சில பெயர்களின்; தொகுப்பு உங்களுக்கு எப்படி அழைக்க விருப்பமோ அப்படியே அழைக்கலாம் உங்கள் தெரிவு
நல்லவன் "எனியும்" எந்த ஊர் சொல்வழக்கு என கேட்டுள்ளீர் யாழ்ப்பாணச் சொல் மன்னிக்க வேண்டும் போச்சு வழக்குச் சொல் எழுத்தில் வந்துவிட்டது
முன்னர் ஏற்பட்ட எழுத்துப்பிழைகளுக்கும் இனி ஏற்படப்போகும் எழுத்துப்பிழைகளுக்கும் தாழ்மையான மன்னிப்பு வேண்டுகின்றேன்