01-04-2005, 09:32 PM
தமிழினி அக்கா சிலவேளை உங்கள் கூற்றிலும் ஞாயம் இருக்கலாம். துயரத்தில் இருக்கும் என்னை போன்றவர்களின் கண்களுக்கு அவை புலப்படாது இருக்கலாம். ஜே.வி.பி போன்றவர்களின் கூச்சலும் கும்மாளமும் பாசிச ஏகாதிபத்திய சிங்கள அரசின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையின் வெளிப்பாடு. அனால் நாம் இப்போது இங்கே பகிர்கின்ற விடயம் ஒரு பயங்கரத்தில் இருந்து மீட்சிபெற்றவர்களின் வெளிப்பாடு. வேண்டுமானால் இப்படி சொல்லிக் கொள்ளலாம். எங்களின் நிலை யாருக்கும் வரக்கூடாது என்று.

