01-04-2005, 07:26 PM
எமக்கும் இந்த வருத்தம் இருந்தது... தாயக உறவுகள் போலத்தான் தமிழக உறவுகளும்...அவர்கள் இந்த நிலையிலாவது இந்த அளவில் தங்கள் உதவிக்கரங்களை நீட்டி இருப்பதை வரவேற்பதுடன் தமிழக உறவுகளுக்கும் உதவ வாய்ப்பிருந்தால் புலத்து ஈழத்து உறவுகள் அவர்களுக்கும் உதவப் பின்னிற்கக் கூடாது...அதுமட்டுமன்றி பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் இயன்றதைச் செய்ய வேண்டும்...பாதிக்கப்பட்ட எல்லா மக்களும் இன்று நாடி நிற்பது ஒன்றைத்தான்...அது... தம்மை பற்ற வரும் உதவிக் கரங்களை...அதில் எந்த வேற்றுமைக்கும் இடமளிக்கக்கூடாது....முன்னுரிமை அளியுங்கள் ஆனால் வேற்றுமை காட்டாதீர்கள்...!
:!:
:!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

