01-04-2005, 05:51 PM
இந்தியா தமிழீழம் எதிர்ப்பு எதிரொலி? அமெரிக்க கடற்படைத் தளபதியின் கொழும்பு ஊடகவியலாளர் மாநாடு ரத்து!!
இலங்கைக்கு நிவாரணப் பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படும் அமெரிக்க கடற்படையினரின் தளபதி இன்று கொழும்பில் நடத்தவிருந்த ஊடகவியலாளர் மாநாட்டை ரத்து செய்துள்ளார்.
இன்று பிற்பகல் இந்த ஊடக மாநாடு அமெரிக்க நிலையத்தில் நடைபெறவிருந்தது.
எனினும் ரத்துக்கான காரணம் எவையும் அறிவிக்கப்படவில்லை.
இதேவேளை அமெரிக்க கடற்படையினர் கட்டுநாயக்கா வானூர்தி தளத்தின் அருகில் தற்காலிக முகாம் ஒன்றையும் அமைத்துள்ளனர்.
ஏற்கனவே இலங்கைக்கு வானூர்தி மூலம் நேற்று மட்டும் 42 கடற்படையினர் வருகை தந்தனர்.
அதேநேரம் இலங்கைக்கு நிவாரணப் பணிகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ள வானூர்திகள் மற்றும் கப்பல்கள் மூலம் இதுவரை இருநூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க கடற்படையினர் சிறிலங்கா வந்துள்ளனர். இவர்களுடன் 20 உலங்கு வானூர்திகள்ää இரண்டு உதவிக்கப்பல்கள் மற்றும் சரக்கு கப்பல்களும் எடுத்துவரப்படுகின்றன.
இன்று மட்டும் அமெரிக்காவின் பல வானூர்திகள் கட்டுநாயக்காவுக்கு வந்துள்ளன. கட்டுநாயக்காவில் அமைக்கப்படும் அமெரிக்க கடற்படை முகாமுக்கான பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை ஏற்றிய நிலையில் இவை வந்துள்ளன.
சி 5 என்ற அதிவேக வானூர்தியில் இன்று பிற்பகல் 2.25 அளவில் 30 அமெரிக்க கடற்படையினர் வந்துள்ளனர்.
பிற்பகல் 3.40 அளவில் மற்றும் ஒரு சி 5 ரக வானூர்தியில் கடற்படை முகாமுக்கான பெருமளவு பொருட்கள் எடுத்து வரப்பட்டன.
3.31 அளவில் பிளக் கொக் என்ற ரகத்தை சேர்ந்த 2 உலங்கு வானுர்திகள் கட்டுநாயக்காவை வந்தடைந்தன.
5.51க்கு மேலும் பல அமெரிக்க கடற்படையினர் வந்தடைந்தனர்.
இந்த நிலையில் இன்று மட்டும் சுமார் 70 அமெரிக்க கடற்படையினர் சிறிலங்காவுக்கு வந்துள்ளனர்.
நன்றி: புதினம்
தமிழீழம் எதிர்ததாக இதுவரை உத்தியோக பூர்வ தகவல் ஏதும் இல்லை !?