01-04-2005, 04:05 PM
'தாவன்' என்ற உங்கள் பெயரை ஆங்கிலத்தில்; மிகச்சரியாய் எழுதத் தெரிந்த உங்களுக்குத்தான் இப்படி எழுத முழு யோக்கியதை உண்டு. சில எழுத்துப்பிழைகளை யும் புள்ளிப் பிழைகளையும் (காற் புள்ளிää முற்றுப்புள்ளி) தவிர்த்து எழுத முனையவும். அது சரி 'எனியும்' எந்த ஊர் பாசை? உங்கள் வரவுக்கு நன்றி. தொடர்ந்து எழுத முமையவும்.

