01-04-2005, 03:04 PM
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எம்மவர்க்கு நண்பர்களுடன் சேர்ந்து சேகரித்த உடுப்புக்களை ஈழத்திற்கு அனுப்புவதற்காக எயர்லங்காவை அணுகி பொதிகளை இலவசமாவே அல்லது குறைந்த கட்டணத்திலோ அனுப்பகூடிய வசதிகள் ஏதும் இருந்தால் செய்து தரும்படி கேட்டோம்அவர்கள் பொதிகளிறகுரிய கட்டணம் செலுத்தாமல்அனுப்பமுடியாது என்று கை விரித்து விட்டனர் பின்னர்british air மற்றும்emirats எதுவித கட்டணமும் இன்றி அனுப்ப முன்வந்தனர்அவர்களிற்கு எமது நன்றிகளை மட்டுமே தெரிவித்தோம் புலம் பெயர் மக்களே இனிவருங்காலங்களில்air lanka வில் பயணம்செய்வதா??சிந்தியுங்கள
; ;

