01-04-2005, 02:24 PM
அமெரிக்கப் படைகளின் வருகை கூட்டு அரசாங்கத்தைப் பாதிக்கும் என்கிறார் சந்திரசேகரன்.
இலங்கைக்கு அமெரிக்கப் படையினர் வந்துள்ளமை பாரிய அரசியல் பிளவுகளைக் கூட்டு அரசியலில் ஏற்படுத்தும் என்று ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினரான சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அமெரிக்கப்படைகள் ஜே.வி.பி.யின் அனுமதி இல்லாமலேயே இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பி. சந்திரிகா அரச கூட்டமைப்பில் பாரிய விரிசல் ஏற்பட்டு அரசு கவுழும் நிலை மிகவிரைவில் உருவாகலாம் என்றும் அமெரிக்கப்படைகள் இலங்கையிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டுமென்றும் கோரிக்கை விடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி:நிதர்சனம்
நடக்கட்டும் நடக்கட்டும் விமல் வீர ஒளிச்சுட்டாராக்கும் அல்லது hoolywood or bollywood ஓட கூட்டணிவைக்க பேசுறாராக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen: