01-04-2005, 02:14 PM
இந்தியாவின் அனுமதி இல்லாமல் அமெரிக்கா இலங்கை வந்தது தவறு. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இந்தியாவின் அனுமதி இல்லாமல் இலங்கைக்கு அமெரிக்கப்படைகள் வந்துள்ளமை மிகப்பெரும் தவறு எனவும் இந்த விடயம் தொடர்பாக தமிழீழத் தலைவர் வே.பிரபாகரன் அவதானமாக இருக்கவேண்டுமென்று லண்டனில் வாழும் இந்தியத் தமிழ் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தத் தகவலை அவரிடம் சொல்லுவதற்கு சந்தர்ப்பம் இல்லாத காரணமாக ஊடகத்தின் ஊடாகக் கேட்டுக்கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில் நாம் சொல்லும் தகவல்கள் தமிழீழத்தின் தலைவரை சென்றடைய வேண்டுமென்று விரும்பகின்றோம்ää நான் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். அமரி;க்கா இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பியது உள்நோக்கம் கொண்டது பலகாலத்திற்கு முதலே அந்தமான் தீவுகளிலும் பர்மாவிலும் தாய்லாந்திலும் இந்தியாவையும் சீனாவையும் கண்காணிக்கத் தேவையான வேலைத்திட்டத்தை செய்து வைத்துள்ளது.
தற்போது தமிழ் மக்களின் வடகிழக்குப் பிரதேசம் பிரதேசம் அமெரிக்காவிற்கு மிகவும் பயனுடைய இடமாக அமைந்திருக்கிறது. இந்தப் பிரதேசத்தில் படைகள் வருகின்றமை இந்தியாவிற்குப் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் இவர்களுடைய வருகையினையும் நடவடிக்கைகயிலும் அவதானமாக இருக்க வேண்டுமென்றும் தென்னிந்தியத் தமிழ் உறவுகள் ஊடகமொன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி:நிதர்சனம்
கண்கெட்டபின் சூரியநமஸ்காரமாம்.....
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இந்தியாவின் அனுமதி இல்லாமல் இலங்கைக்கு அமெரிக்கப்படைகள் வந்துள்ளமை மிகப்பெரும் தவறு எனவும் இந்த விடயம் தொடர்பாக தமிழீழத் தலைவர் வே.பிரபாகரன் அவதானமாக இருக்கவேண்டுமென்று லண்டனில் வாழும் இந்தியத் தமிழ் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தத் தகவலை அவரிடம் சொல்லுவதற்கு சந்தர்ப்பம் இல்லாத காரணமாக ஊடகத்தின் ஊடாகக் கேட்டுக்கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில் நாம் சொல்லும் தகவல்கள் தமிழீழத்தின் தலைவரை சென்றடைய வேண்டுமென்று விரும்பகின்றோம்ää நான் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். அமரி;க்கா இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பியது உள்நோக்கம் கொண்டது பலகாலத்திற்கு முதலே அந்தமான் தீவுகளிலும் பர்மாவிலும் தாய்லாந்திலும் இந்தியாவையும் சீனாவையும் கண்காணிக்கத் தேவையான வேலைத்திட்டத்தை செய்து வைத்துள்ளது.
தற்போது தமிழ் மக்களின் வடகிழக்குப் பிரதேசம் பிரதேசம் அமெரிக்காவிற்கு மிகவும் பயனுடைய இடமாக அமைந்திருக்கிறது. இந்தப் பிரதேசத்தில் படைகள் வருகின்றமை இந்தியாவிற்குப் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் இவர்களுடைய வருகையினையும் நடவடிக்கைகயிலும் அவதானமாக இருக்க வேண்டுமென்றும் தென்னிந்தியத் தமிழ் உறவுகள் ஊடகமொன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி:நிதர்சனம்
கண்கெட்டபின் சூரியநமஸ்காரமாம்.....

