01-04-2005, 12:44 PM
இப்ப விதுரன்.. உங்கள் மேலை குண்டு போட்டவனை ஏன் தாக்கிறீங்க... அவங்கள் அழியனும் என்றா...?? உங்கள் காப்பத்த தானே...?? இல்லையா..?? எங்களை மிதிக்கிறாங்க.. இனி மிதிபடக்கு}டாது.. என்று தானே.. சண்டைபிடிக்கிறாங்க.. அவங்களை திருப்பி மிதிக்கனும்.. என்றா..?? அப்படி என்றால் அவங்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்... திலீபன் அண்ணா இறக்கும் போது அவங்க சந்தோசப்பட்டாங்க.. அப்போ அவங்க இறக்கும் போது நாம் கண்ணீர் விடனுமா என்று நீங்க கேக்கிறது நியாயம் தான்... ஆனால் கண்ணீர் விடத்தேவையில்லை.. அவன் இறந்ததை எண்ணி சந்தோசப்படுறம் என்று சொல்லாமல் ஆவது இருக்கலாம் இல்லையா..?? இது போலி இல்லைங்க.. இது நமது கருத்து மட்டும் தாங்க... இதே கருத்து மற்றவங்களுக்கம் இருக்க வேணும் என்றில்லை.. மனிசனுக்கு அழகே.. இன்னொருவன் துயரில பங்கு கொள்வது தான்... அனால் அதுக்காக அவர் இறந்ததிற்காக நாங்கள் வருந்திறம் என்று சொல்லவில்லை.. குறைந்த பட்சம் சந்தோசப்படுறம் என்றாவது.. சொல்லாமல் இருப்பம் என்று சொல்லுறம்....
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

