01-04-2005, 12:33 PM
அவர் எங்களுக்கு கொடுமை செய்திருக்கலாம் இல்லை என்று சொல்லவில்லைங்க... ஆனால் அவர் செத்ததை எண்ணி சரிக்கிறீங்க மிக்க நல்லது என்கிறீங்க இதுகள் தான தேவையற்றது என்கிறோம்... இது எங்கள் பார்வை... சரி இப்ப பாருங்க.. சுனாமியால் தமிழ் மக்களுக்கு அழிவு என்றவுடன் இந்த ஜேவீபி சந்தோசப்பட்டாங்க அப்படி என்று இந்தக்களத்தில எத்தனை பேர் அவங்களை பேசினம்.. எங்கள் அழிவில அவங்க சந்தோசப்படுறாங்க.. அப்படி சொல்லீட்டாங்க என்று.... இப்ப இவர் இறந்த போது.. நாங்கள் அனுதாபம் தெரிவிக்க வேண்டாம். அஞ்சலி செய்ய வேண்டாம் சந்தோசப்படுறம் என்று எனினும் சொல்லாமல் இருக்கலாம் இல்லையா..?? அப்படி செய்தால்.. எங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க.. அவர்களை எப்படி நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்கள் என்கிறோமோ..?? எப்படி தான் எங்களையும் சொல்லுவார்கள்.. இரண்டுக்கம் இடையில வித்தியாசம் ஏதுங்க...???
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

