01-04-2005, 05:35 AM
தமிழினி அக்காவிற்கு நான் பலமுறை இவற்றை புரிய வைதிட முயன்றேன் முடியவில்லை. தமிழி அக்கா சொல்வது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மிதித்தவனை மதித்துபார் உன் மகிமை அவனுக்கு தெரியும் என்கின்றார். பின்பு இப்படியும் கூறுகின்றார் அடக்கியவனை ஆள நினை. அதன் பின் சொல்கின்றார் குட்ட குட்ட குனியாதே.
அக்கா இன்றய உலகத்த நல்லா புரிஞ்சுகொள்ளுங்க. நல்ல உள்ளங்கள் இறந்தால் எங்களை அறியாமலே கண்களால் கண்ணீர் ஓடும். அங்கேதான் இருக்கின்றது மனிதம் கடவுள் அனைத்தும். அதை விடுத்து சும்மா கவலையில் இருப்பவர் போல நடிப்பதுதான் மனிதத்திற்கு அப்பால் பட்டது. குஜராத் பூகம்பத்தின் போது எங்கள் கண்களிலும் கண்ணீர் வந்தது. காரணம் அப்பாவி மனிதர்கள். அவர்களில் பலர் ஏழைகள் அப்பாவி குழந்தைகள். இதுதான் மனிதம்.
எதிரிக்கும் கருணை காட்டுதல் என்பது பேச்சிற்கு நன்றாக இருக்கலாம். எங்கள் குழந்தைகள் மேல் குண்டுகள் போட்டவன் அப்படி எண்ணவில்லையே. இருந்தும் விடுதலைப்புலிகள் பல இராணுவத்தை காப்பாற்றி எதிரியிடம் கொடுத்து இருகின்றார்கள். விடுதலைப்புலிகளை போல எனக்கு பெரிய மனது இல்லை. இருந்தபொளுதும் சிங்கள இராணுவம் இன்றும் தமிழர்களை துன்புறுத்தி கொன்ற வண்ணமே உள்ளனர்.