01-04-2005, 03:25 AM
ம்.. இப்ப தீட்சித்துக்கு அனுதாபப்படுங்கோ.. துக்ளக் சோ, சுப்ரமணியசுவாமி, பேந்து ஜெயா.. டக்லஸ்.. இப்பிடி எல்லாருக்கும் அனுதாபப்பட்டு.. மரணத்திலயாவது சனம் தம்மை நினைக்குமென்ற தைரியத்தில் மேலும் மேலும் தமிழின ஆக்கிரமிப்பாளர்களும் துரோகிகளும் சந்தோசத்தோடு உதயமாக உபகாரம் செய்யுங்கள்!
ஒருவரைப்பற்றி வடிவாத் தெரியாமல் அளந்தும் விடலாம். பாவம் வைகுந்த வாசன்.. ஈழத்தின் அவசியம்பற்றி பேசுவதற்காக ஐ.நா.விற்குள் புக எவ்வளவு பாடுபட்டிருப்பார்.. அது சட்டமீறலாக இருந்தாலுங்கூட.
எதற்கும்.. வாழ்க தமிழ்ப் பண்பாடு!!

.