08-07-2003, 10:44 PM
ஏன் தாத்ஸ்.. இராமாயணத்திலைஈ இராவணன் புஸ்பக விமானத்தில் பறந்து திரிந்ததாக வருதே.. மற்றும் இராம பாணம் என்று விதம்விதமான பாணங்கள் பற்றி எல்லாம் வருதே.. ஆக உந்த விமானம் றொக்கற் ஏவுகணைகளைப்பற்றி .. அதை உருவாக்குற எண்ணததை இவனா.. அவனா.. சொன்னது.. கிமு 13ம் நுா ற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள்.. ஒரு பாடலில்.. 'கண்ணா.. வானமானது கடலிலிருந்து நீரை ஆவியாக எடுத்து.. மழையாகத் தருவதுபோல.. உனது அன்பை தா" என கண்ணனிடம் வேண்டுகிறாளே.. அப்போதே அவள் நீராவியால்தான் மழை பொழிகிறதென்றதை அறிந்து வைத்திருக்கிறாளே.. ஆக, எல்லாத்துக்கும் அவனை தொழாதீங்கோ.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.