01-04-2005, 12:53 AM
இவ்வளவு காலம் தமிழீழமக்கள் எவ்வளவோ வழியாக எமது எண்ணக்கிடைக்கைகளை இந்தியாவுக்கு சொன்னோம் கேக்கவில்லை... அவர்களும் எமக்கு (தமிழ்மக்களுக்கு) அவர்கள் (அரசால்) எமக்கென்று ஏதும் இதுவரை ஒன்றும் சொல்லவில்லை... செய்யவில்லை...
இனி அவர்கள் எம்மைபற்றி கதைக்க செய்ய வெளிக்கிடலாம்.....
அதைவிட....கனக்க என்னம் உண்டு....
எமது 30000 தமிழ் முஸ்லீம் சிங்கள உயிர்கள்மீது யாவரும் அரசியல் நடத்துகிறார்கள்....
இன்னெரு செயற்கை அழிவு இலங்கையில் நடப்பது உறுதியாகிவருகின்றது... :roll:

<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b>