01-04-2005, 12:47 AM
எமக்காக ஒரு தடவை குரல்கொடுத்த அந்த நன்றி உள்ள நாய் இறந்திருந்தால். அதற்காக கண்ணீர் விட்டு கதறி அழுதிட தயங்காது எங்களின் இந்த மனிதம். ஆனால் பல மனிதபிணங்களை கொத்தி தின்ற களுகுகளிற்காக கண்ணீர் வடிக்கும் கூட்டத்தை சேர்த தமிழன் அல்ல நான். சாவு நம்மை நெருங்கும் வேளையிலும் மனிதத்தை விற்று பிளைக்க மாட்டோம். அமைதி படை என்று வந்து எத்தனை உயிர்களை மனிதம் என்னும் போர்வையில் அழித்தார்கள்.

