01-03-2005, 09:57 PM
எத்தனை பெரிய மனம் உனக்கு தமிழா
எததனை பெரிய மனம் உனக்கு.
எல்லோரும் மனிதரே என்பது உன் கணக்கு.
ஏறி மிதித்தாலும் அவன் மனிதன்
உன்னை எட்டி உதைந்த்தாலும் அவன் மனிதன்.
காறி உமிழ்ந்தாலும் அவன் மனிதன்
உன் கதையை முடித்தாலும் அவன் மனிதன்.
அடக்கி ஆண்டாலும் அவன் மனிதன்
உன்னை அடிமை கொண்டாலும் அவன் மனிதன்
ஒடுக்கி வதைத்தாலும் அவன் மனிதன்
உன் உரிமை பறித்தாலும் அவன் மனிதன்
தாக்க வந்தாலும் அவன் மனிதன்
உன் தமிழை கெடுத்தாலும் அவன் மனிதன்
ஏக்க வந்தாலும் அவன் மனிதன்
தமிழ் இனத்தை அழித்தாலும் அவ்ன் மனிதன்
எத்தனை பெரிய மனம் உனக்கு தமிழா
எத்தனை பெரிய மனம் உனக்கு.
எததனை பெரிய மனம் உனக்கு.
எல்லோரும் மனிதரே என்பது உன் கணக்கு.
ஏறி மிதித்தாலும் அவன் மனிதன்
உன்னை எட்டி உதைந்த்தாலும் அவன் மனிதன்.
காறி உமிழ்ந்தாலும் அவன் மனிதன்
உன் கதையை முடித்தாலும் அவன் மனிதன்.
அடக்கி ஆண்டாலும் அவன் மனிதன்
உன்னை அடிமை கொண்டாலும் அவன் மனிதன்
ஒடுக்கி வதைத்தாலும் அவன் மனிதன்
உன் உரிமை பறித்தாலும் அவன் மனிதன்
தாக்க வந்தாலும் அவன் மனிதன்
உன் தமிழை கெடுத்தாலும் அவன் மனிதன்
ஏக்க வந்தாலும் அவன் மனிதன்
தமிழ் இனத்தை அழித்தாலும் அவ்ன் மனிதன்
எத்தனை பெரிய மனம் உனக்கு தமிழா
எத்தனை பெரிய மனம் உனக்கு.

