01-03-2005, 08:29 PM
இது தெரியுமா? லண்டன் தமிழ்கடைகளில் பக்கற்றில் அடைக்கப்பட்ட -தெற்காசிய மீன்வகைகள் விரைவாக விற்று தீர்கின்றதாம். புதிதாக இலங்கை பகுதிகளில் இருந்து மீன் வராது என்பதாலும் அப்படி வந்தாலும் அவற்றின் சுகாதாரம் குறித்து சந்தேகமிருப்பதால் இப்போதே வாங்கி பதுக்கி வைக்கின்றார்களாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

