01-03-2005, 07:45 PM
Quote:பிள்ளை சுனாமி ஈழத்தமிழர், இந்தியத்தமிழர் சிங்களம் ஓ மற்ற நாடுகாரர் என்று பாக்கேல்லை ஆணால் உதவி வழங்கிறவை பாக்கினமே??
இல்லை காசை வாங்கிறவன் பாக்கிறாங்களே நீ என்னத்தை சொல்லு
நான் நினைப்பது என் தமிழீழத்தமிழனைப்பற்றி மட்டுமே???
அது தான் சின்னத்தாத்தா.. மனிசன் தான் பாக்கிறான்..இயற்கைக்கு எல்லாம் சமன். சரி நீங்கள் தமிழீழ தமிழனைப்பற்றி கவலைப்படுங்க.. அப்புறம் சிங்களவர் தமிழரைப்பாக்கல பிரிச்சு பாக்கிறாங்க என்று அழுங்கோ..?? என்னங்க வித்தியாசம். அவங்களும் சிங்களவர்களை தான் மட்டும் பாக்கிறார்கள்.. மனிசராய் பாருங்க.. ஒருவன் சாவில நீங்கள் மகிழ்கிறீங்க.. சரி அது அது உங்கள் மனசு
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

