01-03-2005, 07:15 PM
sinnappu Wrote:பிள்ளை அந்தநாயின்டை இறப்புக்கும் எம் நாட்டுக்கும் முடிச்சு போட வேண்டாம்எந்த நாய்..?? வைகுண்ட வாசனா..?? அவரைப்பற்றி சொல்லுங்களேன். இன்று தீபம் செய்தில சொன்னாங்க.. இங்க இருக்கிற இளசுகள் யாருக்கும் அவரைத்தெரியல.. தாத்தா நீங்கள் தெரிந்தால் சொல்லுங்க..
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

