01-03-2005, 07:14 PM
இப்ப பாருங்க இந்த சுனாமி ஈழத்தமிழர், இந்தியத்தமிழர் சிங்களம் ஓ மற்ற நாடுகாரர் என்று பாத்தா அடிச்சிச்சு. அப்படி தான் வாழ்க்கையும் மனிசர் தான் இப்படி இன்னும் இருக்கான். அவர்கள் செய்கிற பிழைகளை நீங்களே செய்தால் எப்படி. சின்னப்பு நீங்கள் நேரடியா பாத்திருக்கலாம் இல்லை என்றில்ல.. நம்ம தமிழ் ஆக்களின் பண்பே கலியாணவீடு சாமத்தியவீடுகளிற்கு போகாட்டாலும் செத்த வீடு என்றால் என்ன பகை என்றாலும் தேடிப்போவாங்க. நாங்கள் போக வேண்டாம்.. அஞ்சலி செலுத்த வேண்டாம் கவலைப்பட வேண்டாம். இப்படி சந்தோசத்தை காட்டினால் அன்று திலீபன் அண்ணா சாகும் போது அவர்கள் நிலைக்கும் உங்கள் நிலைக்கம் என்ன வித்தியாசம். ஆடி ஓய்ந்து போன நேரம் சந்தோசமாய் போய் சேரட்டுமேன்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

