01-03-2005, 07:05 PM
நீங்க ஆத்திரப்படுறத்திற்கு காரணம் இருக்கலாம் சின்னப்பு...அது நியாயமும் கூட...ஆனா ஒரு மனிதன் பட்டம் பதவியில் இருக்கேக்க தலைக்கிறுக்கில செய்ததுகள மரணத்தின் போது நினைந்து பழிவாங்கிறாப்போல சாதிக்கிறது மனிதாபிமானத்துக்கு அப்பாலான செயல் என்றுதான் தமிழினி போல நமக்கும் தோன்றுது...மிச்சம் மீதி உங்க விருப்பம்...!
இன்று கூட புலிகள் சொல்லி இருக்காங்க தாங்கள் சுனாமியிட்ட அடிவாங்கின பத்துப் படையினரை மட்டக்களப்பில காப்பாற்றி சிகிச்சை அளித்து மீண்டும் படையினரிடம் கொடுத்ததா....பாருங்க....இதையும் உங்க பிள்ளைகள்தான் செய்யுதுகள்....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>