01-03-2005, 06:55 PM
Quote:tamiliniஓ அப்படியா நீங்கள் என்ன என்டாலும் சொல்லுங்கோ முடிஞ்சா அவற்றை செத்தவீட்டுக்கு எண்டாலும் போங்கோ ்ஆணால் எனக்கு <!--emo&
இணைந்தது: 10 மாசி 2004
கருத்துக்கள்: 3533
வதிவிடம்: நிலையற்ற உலகில் நிரந்தரமற்ற முகவp
எழுதப்பட்டது: திங்கள் தை 03, 2005 6:35 pm Post subject:
ஒருவரின் சாவில் மற்றவருக்கு மகிழ்வா..?? என்ன தான் செய்தாலும் அவர் ஒரு மனிதர்.. இப்படி நீங்கள் சிரிக்கிறதை பாத்தால்.. வடக்குகிழக்கில் தமிழ்மக்கள் அலைகளால் அடித்து அழிவை சந்தித்த போது JVP மகிழ்வு கொண்டாடிய மாதிரி இருக்கு.. அப்படியென்றால் உங்களுக்கும் அவர்களிற்கும் என்ன வித்தியாசம்.. எல்லாரையும் ஒரு உயிராய் மதிக்க தெரியவேண்டும்.. வருத்தம் தெரிவிக்க வேண்டாம் இப்படி மகிழ்வு தெரிவிப்பதை எனினும் தவிர்க்கலாம் இல்லையா...?? எதிரியின் முகாமை புனரமைப்பு செய்கிறார்களாம் தமிழர்கள. இங்கே...???
_________________
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.
வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்
தமிழினி.......!
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஏனன்டால் திலீபன் இறக்கும் போது நேரே பாத்தவன் நான்
நன்றி வணக்கம்.....
[b]

