01-03-2005, 06:49 PM
அவர் ஒரு தமிழ் தேச பற்றாளனாம்.. பல இடங்களில் தமிழ் பற்றி கதைத்திருக்கார் (ஐநாவிலையோ எங்கையோ சரியா தெரியல மற்றது இந்திய அரசியல் வாதிகளுடன் கூட கதைச்சிருக்கார் சரியாத தெரியாதுங்க நாங்களும் இன்று தான் முதன் முதலில் கேட்டம் ) தகவலை உறுதிப்படுத்த கேட்டம் அவர் ஒரு வழக்கறிஞரும் கூடவாம்..! :!:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

