01-03-2005, 06:39 PM
tamilini Wrote:ஒருவரின் சாவில் மற்றவருக்கு மகிழ்வா..?? என்ன தான் செய்தாலும் அவர் ஒரு மனிதர்.. இப்படி நீங்கள் சிரிக்கிறதை பாத்தால்.. வடக்குகிழக்கில் தமிழ்மக்கள் அலைகளால் அடித்து அழிவை சந்தித்த போது JVP மகிழ்வு கொண்டாடிய மாதிரி இருக்கு.. அப்படியென்றால் உங்களுக்கும் அவர்களிற்கும் என்ன வித்தியாசம்.. எல்லாரையும் ஒரு உயிராய் மதிக்க தெரியவேண்டும்.. வருத்தம் தெரிவிக்க வேண்டாம் இப்படி மகிழ்வு தெரிவிப்பதை எனினும் தவிர்க்கலாம் இல்லையா...?? எதிரியின் முகாமை புனரமைப்பு செய்கிறார்களாம் தமிழர்கள. இங்கே...???hock: :x
அப்படிக் கேளுங்க புத்தியில உறைக்கிறாப் போல...! :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


hock: :x