08-07-2003, 07:42 PM
kuruvikal Wrote:தாத்தா...அமெரிக்கனே இரண்டாம் உலகப் போரில ஜேர்மன் விஞ்ஞானிகளை கடத்தித்தானே மிசைல்ஸ் ரெக்னோலொஜி உட்பட பலதைக் கண்டு பிடிச்ச தெண்டு கதை விட்டவன்... இப்ப மட்டும் என்னவான்...உங்க சி ஐ ஏ...எண்டும் இன்னும் பல பெயரிலையும் அலைஞ்சலைஞ்சுதேடுறதுகள் எதையாம் என்னத்துக்காம்.....ஆர் எதை கண்டுபிடித்தாலும் காசைக் கொடுத்து ஆளை வாங்கி கிறீன் காட் கொடுத்து ஆசை காட்டி பின்னர் அமெரிக்காவுக்கு சொந்தமானதாகக் காட்டத்தான்...பிறகு அமெரிக்கக் கண்டுபிடிப்பெண்டு கதை விடலாம் எல்லே....அது சரி உண்மையா கண்டு பிடிக்கிறவனுக்கு நன்றி சொல்லத்தான் வேணும் செய்யுறதே..ஆர் சொல்லினம்...சாதாரண ரேடியோவைக் கண்டு பிடித்தது மார்க்கோனி..எந்த ரேடியோவிலையாவது அந்தாளுக்கு நன்றி சொல்லி ஏதாவது கிடக்குதா...சொனி...பனாசொனிக்...அது இதென்டெல்லோ கிடக்கு...செய்யுறது முழுக்கள்ளம் ஆனா முக மூடி மட்டும்...நல்ல சுத்தம்...! தம்பிகளா நீங்களும் கோட்டு சூட்டுப் போட்டுக் கொண்டு செய்யுங்கோ கள்ளருக்கு நோபல் பரிசு தருவாங்கள்....!உங்களைமாதிரிக்.. கள்ளரில்லை.. எழுதிறதையே.. பதில்.. எழுதத்.. தெரியேல்லையெண்டவுடனை.. துர்க்கிற.. உங்களுக்கு.. அவங்கள்.. இருத்திவச்சு.. பணமும்.. தந்து.. படி.. படி.. யெண்டு.. திணிச்சுப்.. படிப்பிச்சுவிட.. நாலுகால்ப்..பிராணிமாதிரி.. நக்கு.. நக்கெண்டு.. நக்கிப்போட்டு.. ஏவறை.. விடேக்கைகூட.. நன்றியெண்டது.. வருகுதில்லை.. கண்டுபிடிச்சதெல்லாம்.. அவங்கள்தான்..
அடே..அடே.. துர்க்கமுதல்; வாசிச்சப்போட்டுத்தானே.. துர்க்குறியள்.. நான்.. எழுதினதிவையிருந்து.. எல்லாம்.. நல்லாக்.. கண்டுபிடிச்சிருப்பியளென.. நினைக்கிறன்.. தின்னுறதுதான்.. தின்னுறியள்.. கடைசி.. ஏப்பம்.. விடேக்கையாவது.. து}ற்றாமல்.. நன்றி.. எண்டு.. ஏப்பம்.. விடுங்கடா.. 10-12 வயதிலை.. துவுக்குத்.. தராமல்.. இருக்க.. இடம்..தந்து.. செலவழிக்கக்.. காசும்தந்து.. எல்லாரும்.. படிக்க.. வசதியும்.. செய்து..தந்தவங்களுக்கு.. நல்லாச்.. சொல்லாட்டிலும்.. பரவாயில்லை.. பால்லாப்புச்.. சொல்லாமல்.. இருங்கடா..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

