01-03-2005, 02:17 PM
நடந்து முடிந்ததற்கு ஒப்பாரி வைத்துத்தான் ஆகப் போவதென்ன...நடந்ததற்கு நடக்க இருக்கிறத்திற்கு இழப்பீடும் விளக்கமும் தேடுவதுதான் இப்ப தேவை... என்று எண்ணிவிட்டார்கள் போலும்...!
மற்றவர்களின் துக்கத்தை தம்மோடு பகிர்ந்து கொள்வது ஒரு மனிதப் பண்பு மட்டுமல்ல..காக்கைக்குக் கூட இருக்கு...அது அவைக்கு எச்சரிக்கையும் கூட...ஒரு முறை ஒரு விலங்குகள் சரணாலயத்திற்கு சில அவதானிப்புக்களுக்காக சென்ற போது அங்கே கூட்டில் வாழ்ந்த சக குரங்கு காயப்பட்டு விட்டது என்பதற்காக சக குரங்குகள் உணவே உண்ணவில்லை....காயப்பட்ட குரங்கைப் பிடித்து அதற்கு மருந்து போட்டு பண்டேஷ் பண்ணிவிட்ட பின்னர்தான் குரங்குகள் உணவுண்டன....மனிதருக்குள்...இந்தளவு ஒற்றுமை...மற்றவர்களின் உணர்வுகளோடு ஒருமிக்கும் தன்மை இருக்குமோ என்பது கேள்விக் குறிதான்....????!
இப்போ உலகில் மனிதர்களின் நடவடிக்கைகள் வெளித் தோற்றத்துக்காகவே அன்றி மனப்பூர்வமானதாக மற்றவர்களின் மனநிலையறிந்து அதற்கேற்பதாக இருப்பதாகத் தெரியவில்லை...மனிதன் அப்படித்தான் மாறிக் கொண்டு வருகிறான்... பலதும் வெளிவேஷம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>