08-07-2003, 05:54 PM
சுரதா/suratha Wrote:செய்திகள் சற்று பெரிது படுத்தி வெளியிடப்படுகின்றன போலவுமிருக்கின்றன..
முன்னரும் இருந்தனதானே...????
ஐபிசி இணையத்தளத்திலுளள திரு .வே.பாலகுமாரனின் பேச்சு கேளுங்கள்
அற்புதமான ஒரு பேச்சு .தவறவிடாதீர்கள்.
http://www.ibctamil.co.uk/
