08-07-2003, 01:20 PM
இந்த நேரத்தில்தான் ஒரு படத்தின் கதை ஞாபகம் வருகின்றது. மம்முட்டி நடித்த மலையாளத்தில் வெளியான திரைப்படம் ஹிட்லர். அதேபடம் தமிழிலும் வெளியானது. அந்த திரைப்படத்தில் மம்முட்டிக்கு ஜந்து சகோதரிகள் அவர்களில் ஒருத்தி படிக்கப்போன இடத்தில் அந்த ஆசிரியரால் கற்பழிக்கப்படுகின்றார்( என்றுதான் அண்ணனிடம் முறையிடுகின்றார்) உடனே அண்ணன் பாய்ந்துவிழுந்து அங்கு போய் அந்த ஆசிரியரிற்கு அடிப்பார். அப்போது அந்த ஆசிரியர் என்ன சொல்லுவார் தெரியுமா ?
நான் உன் தங்கையை கற்பழிக்கும்போது உன்னுடைய தந்கை தடுத்திருந்தாலோ அல்லது கத்திச்சத்தமி;ட்டிருந்தாலோ நான் அவளை விட்டிருப்பேன். அவளும் இசைந்தமையால்தான் என்னால் செய்யமுடிந்தது என்பார். அந்த இடத்தில் அந்த படக்கதை எழுதியவரிற்கு ஒருகோடி நன்றி.

[b] ?