01-03-2005, 12:40 AM
நன்றி உங்கள் வரவேற்புக்கு நான் நினைக்கிறேன் நீங்கள் யாவரும் முடிந்தவரையில் உங்கள் பங்களிப்பை செய்திருப்பீர்கள் என்று. தானாடாவிட்டாலும் சதையாடுமல்லவா?.
திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகாராம் இந்த அவலத்துக்கு உதவாதார் இருந்தென்ன
திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகாராம் இந்த அவலத்துக்கு உதவாதார் இருந்தென்ன
[size=18]<b> !</b>