![]() |
|
வணக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் (/showthread.php?tid=5991) Pages:
1
2
|
வணக்கம் - maliny - 01-01-2005 வணக்கம் களத்தில் இணையவந்திருக்கிறேன். தமிழீழத்து சோகம் எல்லோரையும் போல என்னையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. - Nada - 01-01-2005 வணக்கம் வாருங்கள் - KaviPriyan - 01-01-2005 வணக்கம் வாருங்கள்.... மற்றும் நடா எப்படி உங்களுக்கு இணையத்தளம் பிடித்திருக்கின்றதா??? www.tsunamiineelam நான்றி கவிப்ரியன் - KULAKADDAN - 01-01-2005 வணக்கம் - tamilini - 01-02-2005 வாங்க வணக்கம்..! - thamizh.nila - 01-02-2005 வணக்கம்... - kavithan - 01-02-2005 வணக்கம் - Vasampu - 01-02-2005 துயரத்திலும் களத்தில் இணைய வந்திருக்கும் உங்களை மனமார வரவேற்கின்றேன். துயரங்களை பகிர்ந்து கொள்வதிலும் மனதிற்கு ஒரு ஆறுதல் தானே. - வெண்ணிலா - 01-02-2005 வணக்கம் - sri - 01-02-2005 வணக்கம் வாருங்கள் - தமிழரசன் - 01-02-2005 வணக்கம் வாருங்கள் - Mathuran - 01-02-2005 வணக்கம் - sinnappu - 01-02-2005 அப்பு வா எழுது சோகமான நேரத்தில வந்திருக்கிறாய் வா - ganesh - 01-03-2005 தற்போதையநிலையில் இணையவேண்டிய கட்டாயமுள்ளதால் மீண்டும் இணைகிறேன் வணக்கம் எல்லோருக்கும் கணேஸ் - maliny - 01-03-2005 நன்றி உங்கள் வரவேற்புக்கு நான் நினைக்கிறேன் நீங்கள் யாவரும் முடிந்தவரையில் உங்கள் பங்களிப்பை செய்திருப்பீர்கள் என்று. தானாடாவிட்டாலும் சதையாடுமல்லவா?. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகாராம் இந்த அவலத்துக்கு உதவாதார் இருந்தென்ன - Vasampu - 01-05-2005 ganesh Wrote:தற்போதையநிலையில் இணையவேண்டிய கட்டாயமுள்ளதால் மீண்டும் இணைகிறேன்வணக்கம் கணேஸ் ! உங்கள் வருகைக்கு நன்றி. சௌக்கியமாய் இருக்கேளா? :roll: :roll: :roll: :roll: - வியாசன் - 01-06-2005 வணக்கம் மாலினி வாங்கோ நானும் புதிசுதான் - sinnappu - 01-06-2005 மாலினி வா பிள்ளை வா இருக்கட்டும் என்ன களத்தில ஒரே swiss ஆ இருக்கு :wink: :wink: :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வியாசன் - 01-06-2005 இப்பதான் அப்பு சுவிஸிலை எல்லாருக்கும் உங்களைத்தெரியுது. அதுதான் பார்க்க வந்தோம் - Thaven - 01-07-2005 வணக்கம் வாருங்கள் |