08-07-2003, 12:50 PM
உன் பணத்தை கொடுத்து எம் மண்ணை அழித்தாய். அதற்கு பரிகாரம் பண்ணு என்று தான் கேட்கின்றார்கள். பிச்சையல்ல. அப்படி பிச்சை எடுக்கும் எண்ணம் இருந்திருந்தால் அன்று ராஜீவ் என்ற முழு முட்டாள் அரசியல் வாதியின் பேச்சுக்கு பணத்திற்கு விலைபோயிருப்பார்கள். அப்படிப் போயிருந்தால் ஈழமும் இல்லை. தமிழனும் இருந்திருக்கமாட்டான். அது சரி என்ன சமாதானம் திருடருக்கு எம் மண்ணில் வந்து கைவரிசை காட்டக் கூடிய தைரியத்தை கொடுத்து விட்டதோ. இன்றைய உதயன் செய்தியில் பிற இடங்களில் இருந்து கந்தன் கருணையை நாடி பல திருடர்கள் வந்துள்ளார்கள் என்று செய்தி. அரோகரா. கந்தா என்ன செய்கின்றாய்?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

