01-02-2005, 08:37 AM
சிங்களப்பகுதியில் கடல் அலையில் அடிக்கப்பட்டு நிர்கதியான பெண்களுடன் சில காடையர்கள் வல்லுறவு புரிந்துள்ளதாகவும் தெரிகிறது. அத்துடன் பொருட்க்களை பறித்து பயமுறுத்தி அனுப்புவதாகவும் செய்திகள் வருகின்றன. இந்தியாவில் பிணங்களில் இருந்து தங்க நகைளை சிலர் திருடிச்செல்வதும் தெரியவந்துள்ளது.

