01-02-2005, 08:29 AM
சன் டிவிக்குச்சொந்தமாக பல சனல்கள் பலமொழிகளில் உண்டு. தமிழில் மட்டும் நான்கு உண்டு கே டிவி சன் டிவி சன் நியூஸ் மற்றும் எஸ்சிவி(இதுவும் சன்டிவியுடையது என்று பேச்சு. இது உள்ளுர் சனல்). இதில் சன் செய்திகள் என்ற சனலில் எப்போதும் சூடான செய்திகள் விவாதங்கள் நடக்கும் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்வார்கள். மற்ற சனல்கள் எந்தக்காரணத்திற்காகவும் நிகழ்ச்சிகளில் மாற்றம் செய்தாது. இந்தியாவில் விபத்துக்கள் அனர்த்தங்கள் சகஜம் எங்கோ ஒரு மூலையில் எப்போதும் விபத்து நடந்துகொண்டுதான் இருக்கும். அதற்கெல்லாம் அவர்கள் தமது சேவையை நிறுத்த முடியாது. உதாரணமாக மெட்டியொலி தாயரிப்பாளருடன் அவர்கள் ஒப்பந்தம் செய்து இருப்பார்கள். சொன்ன படி ஒளிபரப்புவராக அப்படி நடக்காத ஒளிபரப்ப தவறினால் ஒப்பந்தமீறலாக கருத வாய்ப்புண்டு. அது தவிர அது வியாபார சனல். நிதர்சனம் போன்றதல்ல. அவர்களிடம் நாம் இதை எதிர்பார்க்க முடியாது.
உண்மையைச்சொல்லப்போனால் மற்ற சனல்களை விட சன்டிவிமேல். ஜெயாää ராஜ்ää விஜய் போன்றவை எந்த மாற்த்தையும் செய்யவில்லை. செய்திகளில் மட்டும் காட்டினார்கள். மற்றபடி ஏதும் செய்தி கிடைத்தால் அதை திரையில் ஓடவிடுவதுடன் சரி.
சன் டிவிக்கும் எனக்கும் எந்தத்தொடர்பும் இல்லை. திமுக அனுதாபியும் அல்ல நான்.
உண்மையைச்சொன்னேன் அவ்வளவுதான்.