01-01-2005, 04:45 PM
சன்டிவியின் செய்தி சனலில் முழுவதுமாக சுனாமியால் ஏற்றபட்ட அனர்த்தம்காட்டப்படுகிறது. ஆனால் மற்ற சனல்களில் எல்லாம் அப்படி செய்யமுடியாது என நினைக்கிறேன். எல்லாம் வியாபாரம் தானே!. அத்துடன் நிகழ்ச்சிகளை நிறுத்த முடியாது ஒப்பந்தங்களின் படி விளம்பரங்கள் ஒலிபரப்பவேண்டும். இப்படிப்பல பிரச்சனைகள் இருக்கும்.

