Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காலத்தின் தேவைதனை sun t.v உணர தவறிவிட்டது.
#1
காலத்தின் தேவைதனை Sun TV உணர தவறிவிட்டது. சமூகவாழ்வியலில் ஊடகம் (ஆநனயை) என்பது மிகமுக்கியமான ஒரு வழிகாட்டியாக விளங்குகின்றது. அந்தவகையில் தொலைக்காட்சி மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது, அதிலும் தமிழு; நாட்டிலிருந்து (South India)அதிகமான உலகநாடுகளில் ஓளிபரப்பாகின்ற suntvதமிழர்களிடையே ஒரு பிரபல்யமான தொலைக்காட்சி அலைவரிசையாக திகழ்கின்றது. அது யராலும் மறுக்கபடாத உண்மை. இவ்வாறன ஒரு தமிழர் சார்ந்த ஊடகம் காலத்தின் தேவைதனை உணர்ந்து, தனது கடமைதனை செய்யத்தவறியிருக்கின்றது. ஆசிய கண்டத்தில் ஏற்பட்ட கடல் பூகம்பத்தால் (TSunami) 125,000 மேலான மனித உயிர்கைளை எம் மானிடசமூகம் இழந்து, உலகமே சொல்லொணாத் துயரத்திலும் சோகத்திலும் மூழ்கியிருக்கின்றது.


அதிலும் எமது தமிழ் சமூகம் தமிழ் நாட்டிலும,; இலங்கையிலும் 50,000 மேலான தமிழ் உறவுகளையும,; பல கோடிக்கணக்கான சொத்துக்களையும,; வாழ்விடங்களையும,; இழந்து செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். இவ்வாறன ஒரு சூழ்நிலையில் suntvதனது அன்றாட ஒளிபரப்புக்களான களியாட்ட நிகழ்வுகள்;, நகைச்சுவை காட்சிகள், நாடக தொடர்கள், நாளுக்கு ஒரு சுவையாக திரைப்படங்களையும் இடைவிடாது ஒளி பரப்பிக்கொண்டிருக்கின்றது. நேர இடைவெளிக்குள் விசேட செய்திகளென சில பூகம்ப நிகழ்வுளை ஒளிபரப்பிய, மறு விநாடி மன்மதராச போன்ற இளமை துள்ளும் பாடல்களையும், ஊழஅநனல வுiஅநஇ கொண்டாட்டம், நகைச்சுவை நேரம் போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றது. இவர்களுக்கு இலங்கை தமிழர்களின் அவல ஒலி தான் கேட்கவில்லை என்றுதான் வைத்தாலும்கூட, ஏன் இவர்களுக்கு சென்னையின் அவல ஒலி கூடவா கேட்கவில்லை?...

ஆனால் அவர்களுக்கு மெட்டி ஒலி மட்டும் தவறாமல் கேட்கின்றது. அதைவிட நேற Year Special என காலத்திற்கு ஒப்பாத பல நிகழ்ச்சிகளை தயார்படுத்தி வைத்திருக்கிறார்கள். கடந்த காலங்களில், குறிப்பாக நடிகர் சிவாஜிகணேசன், தி.மு.க முரசொலிமாறன் போன்றவர்களின் மரணச்சடங்குகளின் போதும், கருணாநிதி பொலிசாரினால் கைது செய்யப்பட்ட போதும் Year Special ஒளிபரப்பாகிய ஒளிபரப்புக்களையும்,அன்று இவ்வாறான களியாட்ட நிகழ்வுகளை புறக்கணித்தவர்கள், ஏன் இன்று புறக்கணிக்கவில்லை) இன்று அவர்கள் ஒளிபரப்புகின்ற ஒளிபரப்புக்களையும் கருத்தில் கொள்ளும்போதும் ஒன்றைமட்டும் இலகுவாக விளங்கிக்கொள்ளக்கூடியதாக உள்ளது, அதாவது suntv என்கின்ற இவ் தொலைக்காட்சி ஊடகம் வெறுமனே CINEMA என்ற காற்றை சுவாசித்துக்கொண்டு, தி.மு.க என்ற அரசியல் கூட்டணிக்கு வசைபாடிக்கொண்டும், அக் கூட்டணியையும், அது சார்ந்த குடும்பத்தினரையும் வாழவைக்கும் ஒரு நிறம்மாறும் ஒரு பச்சோந்தி

இது தானா எம் சன் தொலைக்காட்சியின் மனிதநேயம்.??

நன்றி-நிதர்சனம்
www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
காலத்தின் தேவைதனை sun t.v உணர தவறிவிட்டது. - by தமிழரசன் - 01-01-2005, 03:07 PM
[No subject] - by aathipan - 01-01-2005, 04:45 PM
[No subject] - by kumarasamyy - 01-01-2005, 08:37 PM
[No subject] - by ஊமை - 01-01-2005, 11:02 PM
[No subject] - by Nanthaa - 01-01-2005, 11:06 PM
[No subject] - by tamilini - 01-02-2005, 12:49 AM
[No subject] - by aathipan - 01-02-2005, 08:29 AM
[No subject] - by Thusi - 01-03-2005, 01:51 PM
[No subject] - by kuruvikal - 01-03-2005, 02:17 PM
[No subject] - by vasisutha - 01-03-2005, 03:46 PM
[No subject] - by kavithan - 01-04-2005, 12:15 AM
[No subject] - by shiyam - 01-04-2005, 03:16 PM
[No subject] - by aathipan - 01-04-2005, 07:48 PM
[No subject] - by tsunami - 01-12-2005, 12:49 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)