08-07-2003, 12:14 PM
தாத்தா உந்த விசர்கதைகளை விட்டுவிட்டு களத்தில் ஏதாவது உருப்படியாகச் செய்வோமா? எது நல்ல விசா கள்ள விசா என்று பார்க்கப் போனால் பாதிப்பு உங்கள் பக்கம் தான். ஆகவே உங்கள் சார்பான பத்திரைகைகளில் ஏதாவது வயிறு வலிக்கக் கூடிய் மாதிரி நகைச்சுவைகளை எழுதியிருப்பார்கள். அவைகளை கொண்டு வாருங்கள் ஒரு பிடி பிடிக்கலாம்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

